இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள அரிய வாய்ப்பு!
எதிர்வரும் 21ம் திகதி இந்த ஆண்டிற்கான சூரிய கிரகணம் நிகழவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கையில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சூரிய கிரகணம் தென்படாது என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழக இயற்பியல் பேராசிரியரும், வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவு இயக்குநருமான பேராசிரியர் சந்தன ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி, 2022ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22ம் திகதியே இலங்கையில் அடுத்த சூரிய கிரகணம் தென்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026