லண்டனில் பரிதாபமாக பலியான இலங்கைச் சிறுவன்
வவுனியா - கோவில்குஞ்சுக்குளத்தை பூர்வீகமாகக் கொண்டு லண்டனில் வசித்து வந்த சிறுவன் ஒருவன் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் சசிகரன் அகர்வின் (வயது 4) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து தெரிய வருகையில், ஐக்கிய இராச்சியத்தின் கேய்ஸ் பகுதியில் வசித்து வந்த இவர், நேற்று(11) இரவு தனது தாயுடன் நகர்ப்பகுதிக்கு சென்றவேளை வீதியில் வேகமாக வந்த கார் மோதியதில் படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் க..
21 August 2026
-
(116)
ஈரான் மீது கடுமையான பொருளாதார தடை -..
20 August 2026
-
(163)
ட்ரம்ப்பின் எச்சரிக்கையை அடுத்து மீ..
18 August 2026
-
(137)
அமெரிக்கா-ஈரான் இடையே 60 நாள் அமைதி..
17 August 2026
-
(141)
இத்தாலியில் 770 கோடி பெறுமதியான 4 ஓ..
17 August 2026
-
(145)
இந்தோனேசியாவில் மீண்டும் பதிவான நில..
17 August 2026
-
(139)
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய..
21 August 2026
ஈரான் மீது கடுமையான பொருளாதார தடை - ட்ரம்ப் எச்சரி..
20 August 2026
ட்ரம்ப்பின் எச்சரிக்கையை அடுத்து மீண்டும் அதிகரித்..
18 August 2026
அமெரிக்கா-ஈரான் இடையே 60 நாள் அமைதி ஒப்பந்தம் இன்ற..
17 August 2026
இத்தாலியில் 770 கோடி பெறுமதியான 4 ஓவியங்கள் கொள்ளை
17 August 2026
இந்தோனேசியாவில் மீண்டும் பதிவான நிலநடுக்கம்
17 August 2026
முதன்மை செய்திகள்
இன்றைய ராசி பலன் 23 ஆகஸ்ட் 2026
23 August 2026
14 வயது மகளை தவறான முறைக்கு உட்படுத..
22 August 2026
இறுதி கும்பல் பெரஹரா வீதி உலா ஆரம்ப..
22 August 2026
மனிதர்களுக்கான சிகிச்சை மூலம் புற்ற..
22 August 2026
இலங்கை பீச்சில் கிளாமர் ஆடையில் நடி..
22 August 2026
செம்மணி மனிதப்புதைகுழியை பார்வையிட..
22 August 2026