உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய ஒருவர் கைது
திருகோணமலையில் ஆள் மாறாட்டம் செய்து உயர்தரப் பரீட்சையில் தோற்றிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேனையூர் மத்திய கல்லூரியில் வெளிவாரியாக பரீட்சை எழுத வருகை தந்த ஒருவரை ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சம்பூர் பொலிஸார் இன்று(13) கைது செய்துள்ளனர்.
இதில் வெருகல் – மாவடிச்சேனை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை நாளை (14) மூதூர் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸர் தெரிவிக்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
சிறைச்சாலை நெரிசலுக்கு முற்றுப்புள்..
10 August 2026
-
(73)
மாணவியை நூலகத்தில் வைத்து கதவை பூட்..
10 August 2026
-
(158)
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக காத்தி..
10 August 2026
-
(116)
றீச்சா உணவுத் திருவிழாவில் பெண் ஊழி..
10 August 2026
-
(185)
அடுத்த 24 மணி நேரத்திற்கு விடுக்கப்..
10 August 2026
-
(112)
முற்றிலும் தடை: உயர்தரப் பரீட்சை இன..
10 August 2026
-
(124)
தொடர்புடைய செய்திகள்
சிறைச்சாலை நெரிசலுக்கு முற்றுப்புள்ளி?
10 August 2026
மாணவியை நூலகத்தில் வைத்து கதவை பூட்டி வீட்டிற்குச்..
10 August 2026
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக காத்திருப்போருக்கு மு..
10 August 2026
றீச்சா உணவுத் திருவிழாவில் பெண் ஊழியருக்கு நடந்த அ..
10 August 2026
அடுத்த 24 மணி நேரத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்ப..
10 August 2026
முற்றிலும் தடை: உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம் - ம..
10 August 2026
முதன்மை செய்திகள்
சிறைச்சாலை நெரிசலுக்கு முற்றுப்புள்..
10 August 2026
மாணவியை நூலகத்தில் வைத்து கதவை பூட்..
10 August 2026
குழந்தை பிறந்து ஒரு மாசம்கூட ஆகல!!..
10 August 2026
றீச்சாவில் உணவுத்திருவிழாவில் திட்ட..
10 August 2026
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக காத்தி..
10 August 2026
"சாமி அமைச்சர்" என்று அழைத்த எம்.ஆர..
10 August 2026