நேற்று மாத்திரம் 6 ஆயிரத்து 190 PCR பரிசோதனைகள்!
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை அடையாளம் காணும் நோக்கில், நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம்(செவ்வாய்கிழமை) 6 ஆயிரத்து 190 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொரோனா பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாடளாவிய ரீதியில் இதுவரை மூன்று இலட்சத்து 42 ஆயிரத்து 342 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சினிமா செய்திகள்
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
நீர்சத்து குறைபாடா - அலட்சியம் வேண்டாம்!
10 August 2026
நகங்களை சுத்தமாக வைத்திருப்பது ஏன் அவசியம்?
08 August 2026
வார இறுதியில் மட்டும் கணவன் - மனைவி!
06 August 2026