நவராத்திரியை முன்னிட்டு 40 இந்து ஆலயங்களுக்கு தலா 50,000 ரூபா நிதியுதவி
நவராத்திரியை முன்னிட்டு இந்து சமய விழுமியங்களை ஊக்குவிக்கும் வகையில், நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 40 இந்து ஆலயங்களுக்கு தலா 50,000 ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான நிகழ்வு இன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.
10 ஆலய பரிபாலன சபைத் தலைவர்களுக்கான நிதியுதவிகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வழங்கி வைத்தார்.
சினிமா செய்திகள்
ஜனநாயகன் பாக்ஸ் ஆபிஸ்: 19 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்
11 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
நீர்சத்து குறைபாடா - அலட்சியம் வேண்டாம்!
10 August 2026
நகங்களை சுத்தமாக வைத்திருப்பது ஏன் அவசியம்?
08 August 2026
வார இறுதியில் மட்டும் கணவன் - மனைவி!
06 August 2026