
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கோரிக்கை
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் வழமையான தினசரி நடவடிக்கைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு வருகை தரும் பொது மக்களுக்கு புதிய வழிகாட்டி விதிமுறைகளை அறிமுகம் செய்துள்ளது.
இதற்கமைய கீழே தரப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்தி தகவல்களை பெற்றுக்கொண்டு பிராந்திய அலுவலகங்களினூடாக நிறைவேற்றிக்கொள்ளுமாறு திணைக்களத்தின் கட்டுபாட்டு பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
சினிமா செய்திகள்
21 வயதில் தாயான பிரபல நடிகை.. பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்
13 September 2025
திருமணமாகாமல் 40 வயதில் கர்ப்பமான நடிகை!! 8 மாதத்தில் நடந்த சோகம்..
13 September 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025