காணாமல் போன படகை தேடும் நடவடிக்கை..
இந்தியா - ராமேஷ்வரம் கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைக்கு சென்று காணாமல் போன படகினை தேடும் நடவடிக்கையினை இலங்கை கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர். நேற்று முன் தினம் 4 பேருடன் குறித்த படகு மீன்பிடி நடவடிக்கைக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த படகினை தேடும் நடவடிக்கையில் இந்தியா கடல் மற்றும் விமான படையினர் முன்னெடுத்துள்ளது. படகு குறித்து இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கபெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
களமிறங்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங..
29 July 2026
-
(107)
திட்டத் தாமதங்கள் குறித்து ஜனாதிபதி..
29 July 2026
-
(84)
ஒரே டிக்கெட்டில் மாலைத்தீவின் 17 தீ..
28 July 2026
-
(95)
ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலா முதலீடு..
28 July 2026
-
(135)
மிகவேகமாக வளர்ச்சியடையும் நாடுகளின்..
28 July 2026
-
(198)
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பரிபால..
27 July 2026
-
(147)
தொடர்புடைய செய்திகள்
களமிறங்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் - இன்று வி..
29 July 2026
திட்டத் தாமதங்கள் குறித்து ஜனாதிபதி கவனம்
29 July 2026
ஒரே டிக்கெட்டில் மாலைத்தீவின் 17 தீவுகளுக்குப் பயண..
28 July 2026
ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலா முதலீடுகளுக்காக குத்தக..
28 July 2026
மிகவேகமாக வளர்ச்சியடையும் நாடுகளின் பட்டியலில் இலங..
28 July 2026
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பரிபாலனசபைக்கு இடைக்க..
27 July 2026
முதன்மை செய்திகள்
அமெரிக்காவும், சவூதியும் இணைந்து ஈர..
29 July 2026
மட்டக்களப்பில் ஆலயத்தில் வாள்வெட்டு..
29 July 2026
த.வெ.க.வில் இணையும் ஓபிஎஸ்? தி.மு.க..
29 July 2026
நடிகை ஆத்மிகாவா இது!! முகம் வீங்கி..
29 July 2026
உயிரைப் பறித்த குடும்பத் தகராறு
29 July 2026
2,200 மீட்டர் உயரத்தில் எதிரொலித்த..
29 July 2026