பஞ்சிகாவத்தை நெவில் துப்பாக்கியுடன் கைது...!
வெளிநாடொன்றில் தலைமறைவாகியுள்ள கெசல்வத்தை தினுக்கவின் நெருங்கிய தொடர்புகளை கொண்ட பஞ்சிகாவத்தை நெவில் கைத்துப்பாக்கி ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய கொழும்பு குற்றவியல் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
9 மில்லிமீற்றர் நீளமுடைய கைத்துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் 10 ரவைகளும் கைது செய்யப்பட்டவரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
ஜனநாயகன் பாக்ஸ் ஆபிஸ்: 19 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்
11 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
நீர்சத்து குறைபாடா - அலட்சியம் வேண்டாம்!
10 August 2026
நகங்களை சுத்தமாக வைத்திருப்பது ஏன் அவசியம்?
08 August 2026
வார இறுதியில் மட்டும் கணவன் - மனைவி!
06 August 2026