82 இலட்சத்தை கடந்த கொரோனா தொற்றாளர்கள்..

82 இலட்சத்தை கடந்த கொரோனா தொற்றாளர்கள்..

உலகில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 82 இலட்சத்து 64 ஆயிரத்து 400 பேராக பதிவாகியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிககை 4 இலட்சத்து 46 ஆயிரத்து 135 பேராக பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் அமெரிக்காவில் புதிய கொரோனா தொற்றாளர்கள் 25 ஆயிரத்து 450 பேர் பதிவாகியுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 2,208,400 பேராக உயர்வடைந்துள்ளதுடன், உயரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 19 ஆயிரத்து 132 பேராக பதிவாகியுள்ளது. உலக அளவிலான கொரோனா அதிகபட்ச பாதிப்பு அமெரிக்காவில் உள்ளது.  இதனையடுத்து பிரேசிலும் அதிக பாதிப்பு உடைய நாடாக உள்ளது.