5 பேர் குளவி கொட்டுக்கு இலக்கு
பொகவந்தலாவ லின்போட் மற்றும் கொட்டியாகலை என்.சி. ஆகிய பெருந்தோட்டங்களை சேர்ந்த 5 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகினர். குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. லின்போட் தோட்டபகுதியில் பணிபுரிந்து கொண்டிருந்த 3 ஆண்களும் என்.சி.தோட்டபகுதியில் இரண்டு பேரும் இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக எமது செய்தி தெடர்பாளர் தெரிவித்துள்ளார். குளவி கொட்டுக்கு இலக்கான அனைவரும் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026