சற்று முன்னர் நாடாளுமன்ற அமர்வுக்கு வந்த ரிஸாட் பதியுதீன்..!

சற்று முன்னர் நாடாளுமன்ற அமர்வுக்கு வந்த ரிஸாட் பதியுதீன்..!

காவற்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஸாட் பதியுதீன் இன்றைய நாடாளுமன்ற அமர்வுக்கு விசேட பாதுகாப்பு உடையுன் சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.