சுங்கத்திணைக்களத்தில் கடமையாற்றும் இருவருக்கு கொவிட் 19...!
இலங்கை சுங்கத்திணைக்களத்தில் கடமையாற்றும் இரண்டு பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதனால் கொழும்பு துறைமுகத்தின் பொருள் கொள்வனவு நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுங்கபிரிவின் பேச்சாளர், மேலதிக சுங்க பணிப்பாளர் நாயகம் சுனில் ஜயரட்ன இதனை தெரிவித்தார்.
அதேநேரம், பேலியகொடை புளுகஹ சந்தியில் உள்ள சொகுசு வாகனம் இறக்குமதி செய்யும் நிறுவனத்தின் பணியாளர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி
22 June 2026
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
20 June 2026