இலங்கை சிறந்த அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றமடையும்-பிரதமர்
2030ஆம் ஆண்டளவில் சிறந்த அபிவிருத்தி அடைந்த நாடாக இலங்கை மாற்றமடையும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 75ஆவது ஆண்டு நிறைவையொட்டி நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
ஜனநாயகன் பாக்ஸ் ஆபிஸ்: 19 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்
11 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
நீர்சத்து குறைபாடா - அலட்சியம் வேண்டாம்!
10 August 2026
நகங்களை சுத்தமாக வைத்திருப்பது ஏன் அவசியம்?
08 August 2026