நாட்டில் மேலும் 75 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

நாட்டில் மேலும் 75 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

நாட்டில் மேலும் 75 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.