ஊழியர் சேமலாப நிதிய பயனாளிகளுக்கான ஓர் விசேட செய்தி..!
கொவிட்19 அச்சுறுத்தல் காரணமாக, ஊழியர் சேமலாப நிதிய பயனாளிகளின் விண்ணப்பங்களை அருகில் இருக்கின்ற தொழில் அலுவலகங்களில் மாத்திரம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக நாளை முதல் தொலைபேசி வாயிலாக நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக கொழும்பில் உள்ள ஊழியர் சேமலாப நிதி பயனாளிகள் 0112 368 904 - 0112 368 911 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
ஜனநாயகன் பாக்ஸ் ஆபிஸ்: 19 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்
11 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
நீர்சத்து குறைபாடா - அலட்சியம் வேண்டாம்!
10 August 2026
நகங்களை சுத்தமாக வைத்திருப்பது ஏன் அவசியம்?
08 August 2026