
அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1923ஆக அதிகரித்துள்ளது.
தற்போது புதிதாக இரண்டு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து குறித்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.