மன்னாருக்கு தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளர்..!
பேலியாகொடை பகுதியில் கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில் மன்னார் - புதுகுடியிருப்பு பகுதிக்கு தப்பி சென்றிருந்த ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் தற்போது கந்தக்காடு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
ஜனநாயகன் பாக்ஸ் ஆபிஸ்: 19 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்
11 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
நீர்சத்து குறைபாடா - அலட்சியம் வேண்டாம்!
10 August 2026
நகங்களை சுத்தமாக வைத்திருப்பது ஏன் அவசியம்?
08 August 2026