
கிளிநொச்சி பகுதியின் அபிவிருத்திக்காக 35 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு
கிளிநொச்சி பகுதியின் அபிவிருத்திக்காக 35 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தெரிவுசெய்யப்பட்ட 15 பயனாளிகளிற்கு வாழ்வாதார உதவிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானால் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்று காலை 12.00 மணியளவில் இடம்பெற்றது.
கரைச்சி பிரதேச செயலக மண்டபத்தில் இன்று மதியம் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025