சுகாதாரத் துறையில் உள்ள பிரச்சினைகள் முறையாக தீர்க்கப்பட வேண்டும்
அடுத்த 48 மணி நேரத்திற்குள் சுகாதாரத் துறையில் உள்ள பிரச்சினைகள் முறையாக தீர்க்கப்படாவிட்டால், கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். நாராஹென்பிட-அபயாராம விகாரையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
நீர்சத்து குறைபாடா - அலட்சியம் வேண்டாம்!
10 August 2026
நகங்களை சுத்தமாக வைத்திருப்பது ஏன் அவசியம்?
08 August 2026