குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு...!

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு...!

கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 421 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.