சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் இலாபம் கிடைத்தது...!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கட்ட சந்தர்ப்பத்தில் மின்சாரம் வழங்கியதற்காக இலங்கை மின்சார வாரியத்திற்கு கிடைக்கப்பெற்ற வருமானம் 2000 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சக்தி மற்றும் மின்வலு அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.