பிரதமர் திடீர் என மேற்கொண்ட தீர்மானம்..!

பிரதமர் திடீர் என மேற்கொண்ட தீர்மானம்..!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மத்திய அதிவேக வீதி குருநாகல் - மீரிகம பகுதியினை கண்காணிக்க சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.