ஆன்டிஜென் அடிப்படையிலான கொரோனா வைரஸ் சோதனைக் கருவிகளின் இறக்குமதி தொடர்பில் வெளியான கருத்துக்கள் (காணொளி)

ஆன்டிஜென் அடிப்படையிலான கொரோனா வைரஸ் சோதனைக் கருவிகளின் இறக்குமதி தொடர்பில் வெளியான கருத்துக்கள் (காணொளி)

கொவிட் -19 சோதனை முடிவுகளை விரைவாக வழங்கக்கூடிய ஆன்டிஜென் அடிப்படையிலான கொரோனா வைரஸ் சோதனைக் கருவிளின் நிலை தொடர்பிலான ஆராய்ச்சிகள் இன்று அல்லது நாளைய தினம் நிறைவடையும் என எதிர்ப்பார்ப்பதாக தேசிய தொற்று நோயியல் பிரிவின் தலைவர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொவிட் 19 சோதனை முடிவுகளை விரைவாக வழங்கும் ஆன்டிஜென் சோதனைக் கருவிகளை நாட்டிற்கு இறக்குமதி செய்வது தொடர்பில் பல்வேறு கட்சிகள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தன.