கஞ்சிபாண இம்ரானின் தந்தையை தாக்கிய சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது...!

கஞ்சிபாண இம்ரானின் தந்தையை தாக்கிய சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது...!

கஞ்சிபாண இம்ரானின் தந்தை மீது தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை 05 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.