கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள்...!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள்...!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்காவில் 45 மில்லியனுக்கும் அதிகமானோர் தொழில் இல்லாமல் இருப்பதாக தெரிவிக்க்பபட்டுள்ளது. இதற்கமைய அமெரிக்காவில் தொழில் புறியும் நபர்களை விட தொழில் இல்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.