உயிருடன் எரிக்கப்பட்ட: சடலமாக மீட்கப்பட்ட நபர்..! படங்கள் உள்ளே..

உயிருடன் எரிக்கப்பட்ட: சடலமாக மீட்கப்பட்ட நபர்..! படங்கள் உள்ளே..

சில்லுடன் இணைக்கப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டிருந்த நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

தம்புளை-அருவ்வல்ல பகுதியில் வைத்து உள்ள கிணறு ஒன்றில் இரந்தே இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த நபர் வேறொரு இடத்தில் வைத்து தாக்கப்பட்டுள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.