துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்கும் காலம் நீடிப்பு

துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்கும் காலம் நீடிப்பு

துப்பாக்கி அனுமதிபத்திரம் புதுப்பித்தல் மற்றும் தனியார் பாதுகாப்பு பிரிவிற்கான அனுமதியளித்தல் என்பவற்றுக்கான இறுதித்திகதி எதிர்வரும் 2021 பெப்ரவரி 28ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.