11 வயது பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொலாளி

11 வயது பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொலாளி

திருப்பூர் மாவட்டம் ஊதியூர் அருகே எல்லப்பாளையம்புதூர் பகுதியில் 11 வயது பாடசாலை மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 35 வயது கூலித்தொலாளி கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

11 வயது பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொலாளி | Worker Arrested For Sexually Harassing Schoolgirl

இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், பொலிஸாரிடம் முறைபாடு அளித்துள்ளனர்.

அதன்பேரில் காங்கயம் அனைத்து மகளிர் பொலிஸார் , அந்த நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.