நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
புத்தள - குகுரம்பொல நீர்தேகத்தில் நீராடச சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த பிரதேச நபர் ஒருவர் சடலம் ஒன்று காணப்படுவதாக வழங்கிய தகவலுக்கமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் நீராடச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்திருக்க கூடும் என காவற்துறை சந்தேகித்துள்ளது. குகுரம்பொல பிரதேசத்தினை சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026