467 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்..
நாட்டில் கொரோனாவால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 26 பேர் இன்று பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 472 ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர, மேலும் 467 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025