தென்கொரியாவில் தனிமைப்படுத்தல் விதிகளை அதிகரிக்க நடவடிக்கை

தென்கொரியாவில் தனிமைப்படுத்தல் விதிகளை அதிகரிக்க நடவடிக்கை

மூன்றாவது கொரோனா அலையை எதிர்கொண்டுள்ள தென்கொரியாவில் தனிமைப்படுத்தல் விதிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய நாளில் மாத்திரம் 450 கொரோனா தொற்றாளர்கள் அங்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.