
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் கராபிடிய வைத்தியசாலை சட்ட வைத்தியரின் அதிர்ச்சி அறிக்கை
நாட்டில் வருடமொன்றுக்கு சுமார் 10,000 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலி - கராபிட்டிய வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்தி அதிகாரி ருவாண் நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார்.
வருடமொன்றுக்கு சராசரியாக 50 சிறுமிகள் தாயாவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025