தொழிநுட்ப அமைச்சிற்கு புதிய செயலாளர்

தொழிநுட்ப அமைச்சிற்கு புதிய செயலாளர்

ஐசிடிஏ நிறுவனத்தின் தலைவர் ஜயந்த டி சில்வா தொழிநுட்ப அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.