அதிகரித்துள்ள துப்பாக்கிச் சூடு சம்பவங்களின் எண்ணிக்கை

அதிகரித்துள்ள துப்பாக்கிச் சூடு சம்பவங்களின் எண்ணிக்கை

2025 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் பதிவான துப்பாக்கிச் சூடு சம்பவங்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது.

இதில் இன்று காலை மாத்தறை கபுகொடவில் பதிவான துப்பாக்கிச் சூடு சம்பவமும் அடங்கும்.

இந்த சம்பவத்தில் 48 வயதுடைய ஒருவர் காயமடைந்தார்.

அதிகரித்துள்ள துப்பாக்கிச் சூடு சம்பவங்களின் எண்ணிக்கை | Shooting Cases In Recent Times

2025 ஆம் ஆண்டில் நடந்த துப்பாக்கிச் சூடுகளில் 41 பேர் கொல்லப்பட்டதுடன் 43 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.