கொலை செய்யப்பட்டுள்ள நபர்
வெலிகடை - எதுல்கோட்டை பிரதேசத்தில் தாக்கப்பட்டு ஒருவர் ;கொலை செய்யப்பட்டுள்ளார். 65 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.