3 பேர் கைது
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இந்திரா என்பவரின் நெருங்கிய தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த 3 பேரும் ஹங்வெல்ல பிரதேசத்தில் வைத்து காவற்துறை அதிரடிபடையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025