போதை பொருளுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது
ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடை ஹெரோயின் போதை பொருளுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது ஒரு கிலோ 527 கிராம் ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.