குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள ரசாயன தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள வட்வா பகுதியில் அமைந்துள்ள ரசாயன தொழிற்சாலையில்
நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து குறித்து தகவலறிந்து 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றன. அங்கு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் வெளியாகவில்லை.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sunainaa
11 April 2026
Poonam Bajwa
08 April 2026