சவூதி அரேபியா அரசாங்கத்தின் தீர்மானம்

சவூதி அரேபியா அரசாங்கத்தின் தீர்மானம்

கொவிட் தொற்று காரணமாக இம் முறை ஹஜ் யாத்திரை நிகழ்வில் வெளிநாட்டவர்களை தடை செய்வதற்கு சவூதி அரேபியா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன.