நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்பில் ஜனாதிபதியின் விசேட செய்தி..!

நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்பில் ஜனாதிபதியின் விசேட செய்தி..!

நாட்டின் பொருளாதார வளர்ச்சி சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் பாதுகாக்கும் வகையில் இடம்பெற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.