56,600 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்!
கொரோனா தொற்று காரணமாக விமான நிலையம் மூடப்பட்டதிலிருந்து இதுவரை வெளிநாடுகளில் தங்கியிருந்த 56,600 இலங்கையர்கள் தற்போது நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தொிவிதுள்ளார்.
கொழும்பில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தொிவித்தார்.
சினிமா செய்திகள்
ஜனநாயகன் திரைப்படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா
18 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026