மஹர சிறைச்சாலையின் பதற்ற நிலை தொடர்பில் தொடரும் விசாரணைகள்..!
மஹர சிறைச்சாலையின் பதற்ற நிலை தொடர்பில் 255 பேரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவற்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்
இந்த சம்பவம் தொடர்பில் நேற்று 27 பேரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
ஜனநாயகன் திரைப்படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா
18 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026