
உலகளாவிய ரீதியில் யூடியூப் தொடர்பு துண்டிப்பு!
சமூக வலைத்தளமான யூடியூப் வலையமைப்பின் தொடர்பானது தற்போது உலகளாவிய ரீதியில் துண்டிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.
இருப்பினும் இது குறித்து எவ்வித உத்தியோகபூர்வ அறிவித்தல்களும் இதுவரை வெளியாகவில்லையென வெளிநாட்டு ஊடகங்கள் தொிவிக்கின்றன.
G-mail மூலமான யூடியூப் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக பலர் தமது ட்விட்டர் செய்தியில் பதவிவேற்றுள்ளனர்.
இதுவரை 9000 யூடியூப் பாவனையாளர்கள் தமது கணக்குகள் முடக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.