விபத்துக்குள்ளான பி.ரி.6 ரக பயிற்சி விமானத்தின் விமானியைக் காப்பாற்ற விமானப்படை அதிதீவிர முயற்சி! (காணொளி)
கந்தளாய் - சூரியபுர - ஜனரஞ்சன வாவிக்கருகில் விபத்துக்குள்ளான, இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பி.ரி.6 ரக பயிற்சி விமானத்தின் விமானியைக் காப்பாற்ற துரித நடவடிக்கைள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக விமானப் படையின் ஊடகப் பேச்சாளர் துஷான் விஜேசிங்க தொிவித்துள்ளார்.
இவ்விமானம் விபத்துக்குள்ளான போது விமானத்தில் ஒருவர் மாத்திரமே இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
Colony: திரை விமர்சனம்
19 June 2026
'நூறு சாமி' திரை விமர்சனம்
19 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
19 June 2026
முகத்தில் உள்ள பருக்களை நீக்க உதவும் ஓட்ஸ்
07 June 2026