இலங்கையில் 34,000 பேரை கடந்த கொரோனா வைரஸ் தொற்று..!
இலங்கையில் கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றுறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,000 ஐ கடந்துள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
சற்று முன்னர் மேலும் 202 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளமையை அடுத்து கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 34,100 ஆக அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகள்
ஜனநாயகன் திரைப்படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா
18 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026