தப்பி ஓடிய கொரோனா நோயாளி தொடர்பில் வெளியான செய்தி
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வெலிசறை வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மருதானைப் பகுதியில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து குறித்த நபரை மீண்டும் வெலிசறை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
மேலும் குறித்த நபர் நேற்று மாலை வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
ஜனநாயகன் திரைப்படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா
18 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026