
அமெரிக்காவில் வேகமாக அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!
அமெரிக்காவில் நாளாந்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நேற்றைய தினம் மாத்திரம் 3700 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 24 மணித்தியாலங்களில் 250,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.