சட்ட மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளின் பீ சீ ஆர் பெறுபேறுகள் வெளியாகின...!

சட்ட மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளின் பீ சீ ஆர் பெறுபேறுகள் வெளியாகின...!

வவுனியாவில் மாளிகை திறப்பு விழாவிற்கு சென்ற சட்ட மா அதிபர் மற்றும் அதிகாரிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பீ சீ ஆர் பரிசோதனைகளில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என கிடைக்கப்பெற்ற பெறுபேறுகளுக்கு அமைய  உறுதி செய்யப்பட்டுள்ளது