காலஞ்சென்ற முன்னாள் பாதாள உலகத் தலைவன் சொத்தி உபாலியின் மகள் கைது!
59 மில்லியன் ரூபா பணம் மற்றும் 300 கிராம் ஹெரோயினுடன் நேற்று (19) 3 சந்தேக நபர்களுடன் கைது செய்யப்பட்ட 37 வயதுடைய பெண் காலஞ்சென்ற முன்னாள் பாதாள உலகத் தலைவனான சொத்தி உபாலியின் மகள் என்பது தற்போது தெரியவந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தொிவித்துள்ளார்.
காவல் துறை தலைமையகத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தொிவித்தார்.
சினிமா செய்திகள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அமெரிக்காவில் படைத்த இமாலய சாதனை
19 August 2026
ஜனநாயகன் திரைப்படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா
18 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026