நாளை அதிகாலை ஐந்து மணியுடன் விடுவிக்கப்பட உள்ள இடங்கள்
வெள்ளவத்தையில் கோகுல வீதி, வெள்ளம்பிட்டியின் சாலமுல்ல ஆகிய பகுதிகள் நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
கெரவலப்பிட்டியின் நயிதுவ, பேலியகொடையின் கங்காபட, கிரிபத்கொடையின் விலேபட வடக்கு ஆகிய பகுதிகளும் நாளை முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
மென்மையான கூந்தலை பெற உதவும் கொரியன் ஹேர்மாஸ்க்..
04 April 2026